English: This photo depicting close up Groundnut (Arachis hypogaea) skin (peanut shell).
தமிழ்: இந்த ஒளிப்படத்தில் நிலக்கடலைப் வெளித்தோல் அல்லது ஓடு அண்மைக்காட்சியாக காட்டப்பெற்றுள்ளது.இத்தோல் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சாணத்துடன் கலந்து வரட்டியுடன் ஆக்கப்பெற்று எரிபொருளாக பயன்பாட்டில் உள்ளது.